இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்!
Thursday, August 16th, 2018முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவால் இன்று மாலை 05.05. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.
உடல் நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக சிகிச்சை பெற்று... [ மேலும் படிக்க ]

