Monthly Archives: June 2018

இலங்கையின் புதிய வரைபடம்:  ஜூன் மாதமளவில் பொதுமக்கள் கொள்வனவுக்கு!

Friday, June 1st, 2018
அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கற் சபைக்கு: தற்காலிக இடைக்கால நிர்வாக குழு !

Friday, June 1st, 2018
சிறிலங்கா கிரிக்கட்டின் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாக இடைக்கால நிர்வாக குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சின் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்!

Friday, June 1st, 2018
2019 ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்று நிரூபம் மற்றும் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை... [ மேலும் படிக்க ]

ஆஸி. தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Friday, June 1st, 2018
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கை மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு  – குற்றம் சாட்டும் அதிகாரிகள்!

Friday, June 1st, 2018
வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் வந்து தங்கியிருந்து தொழில் செய்வதற்கு திணைக்களங்கள் எந்த அனுமதியையும் வழங்கவில்லை. சில உள்ளூர்வாசிகளே தமது பகுதிகளில் தென்னிலங்கை... [ மேலும் படிக்க ]

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு – பருத்தித்துறை நீதிமன்று கடும் எச்சரிக்கை!!

Friday, June 1st, 2018
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தமது கிளைக்கடைகள் ஊடாக உலர் உணவுப் பொருள் களை வழங்குவதால், நுகர்வோரின் உடல்நிலையில் அக்கறையுடன் செயற்பட கடைகளைச் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது... [ மேலும் படிக்க ]

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Friday, June 1st, 2018
இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தரம் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடம்!

Friday, June 1st, 2018
இலங்கையில் க.பொ,த உயர்தர பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதுகுடியிருப்பு... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடின்றி நெல்லை பெற்று கொள்ளவும் : நெல் விநியோக சபைக்கு பணிப்புரை விவசாயத்துறை அமைச்சர் பணிப்பு!

Friday, June 1st, 2018
விவசாயிகளிடம் இருந்து கட்டுப்பாடின்றி நெல்லை பெற்று கொள்ளுமாறு நெல் விநியோக சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகம்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் இருநாள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, June 1st, 2018
அஞ்சல்தொலைத்தொடர்பு உத்தியோத்தர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 3 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி... [ மேலும் படிக்க ]