Monthly Archives: June 2018

மீண்டும் பு​கையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!

Wednesday, June 6th, 2018
தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழில் காவலாளியை மிரட்டி கொள்ளை!

Wednesday, June 6th, 2018
சுன்னாகம் பகுதியில் காவலாளி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் கால்நடை மருத்துவமனையில் இன்று அதிகாலையில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்!

Wednesday, June 6th, 2018
பத்து வருடங்களுக்கு பின்னர் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிரினிட்டியில் உள்ள குவின்ஸ் பார்க் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி... [ மேலும் படிக்க ]

மீண்டும் வெடித்தது எரிமலை!

Wednesday, June 6th, 2018
குவாட்டமாலாவின் ஃபியூகோ எரிமலையில் தற்போது மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக இதுவரை 75பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர்... [ மேலும் படிக்க ]

மாற்று ஏற்பாடுகளின்றி மக்கள் வெளியேற்றம் : குருநகர் நீதிமன்ற குடியிருப்பு பகுதியில் பதற்றம்!

Wednesday, June 6th, 2018
யாழ் நகரை அண்டிய குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களை முழுமையான மாற்று ஏற்பாடுகள் ஏதமின்றி வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளமையால்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

Wednesday, June 6th, 2018
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. . ஆட்சேர்ப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபைக்கு 12 ஆயிரத்து 500 மில்லியன் நட்டம்!

Wednesday, June 6th, 2018
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் கேள்விப்பத்திர நடைமுறையின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பால் பக்கற்!

Wednesday, June 6th, 2018
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் தரம் 1 முதல் 5வரையில் உள்ள மாணவர்களையும் விசேட கல்வி பிரிவுகளிலுள்ள மாணவர்களையும் உள்ளடக்கிய வகையில் பாடசாலை மாணவர்களுக்கு காலைவேளையில் பால்பக்கற்... [ மேலும் படிக்க ]

கட்டாய பாடமாகிறது சுகாதாரம் : அமைச்சரவை அனுமதி

Wednesday, June 6th, 2018
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தினை கட்டாயமான பாடமாக அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அனுமதியானது அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் உண்டா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, June 6th, 2018
மருதங்கேணி பகுதியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் முயற்சிகளுக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு வழங்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]