Monthly Archives: June 2018

மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018
தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. ஆனாலும்,  எந்த வகையிலும் பொறுப்பு அற்றவர்களாக ஒரு சிலர், அடிக்கடி, இந்த நாட்டின் தேசிய... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு முக்கிய வல்லரசுகள் பங்காற்றும்!

Friday, June 8th, 2018
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்றும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவின் குயின்டோ நகரில் எதிர்வரும் 9, 10-ஆம்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையின்மை தீர்மானம்?-  வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு மகஜர் கையளிப்பு!

Friday, June 8th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய மகஜர் ஒன்று நகராட்சி மன்ற உறுப்பினர்களால்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி : தடுமாற்றத்தில் முஷாரப்!

Friday, June 8th, 2018
பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருந்த காலத்தில் இயற்றிய சட்டத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கனடா பிரதமருக்கு கடந்தகால வரலாற்றை நினைவூட்டிய டிரம்ப்!

Friday, June 8th, 2018
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு தேசிய பாதுகாப்பு நலன் கருதி கட்டணம் நிர்ணயித்தார் டிரம்ப். இது குறித்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கனடா பிரதமர்... [ மேலும் படிக்க ]

பாக்தாத்தின் ஆயுத கிடங்கு வெடிப்பில் 20 பேர் பலி!

Friday, June 8th, 2018
ஈராக்கில் மசூதி அருகே ஆயுதக்கிடங்கு ஒன்று வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் தலைநகர் பாக்தாத்தின் ஷியா மசூதி அருகே ஆயுத குழு ஒன்று வீடு... [ மேலும் படிக்க ]

அமைதியான நாடுகளின் பட்டியல் இலங்கை முன்னேற்றம்!

Friday, June 8th, 2018
சர்வதேச அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை மேலும் முன்னேறியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை பலம் மிக்க நன்மதிப்பை கட்டியெழுப்பியுள்ளதாக 2018ம் ஆண்டுக்கான பூகோள சமாதான... [ மேலும் படிக்க ]

கல்வி இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Friday, June 8th, 2018
தமிழ் மொழிமூல தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வனாய் முடிசூடியது யாழ் இந்துக் கல்லூரி!

Friday, June 8th, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துவை வீழ்த்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றுள்ளது. யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் ஹம்சனின் யூகச் செய்தி அவதூறு சுமத்தும் உள்நோக்கம் கொண்டதாகும் – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Friday, June 8th, 2018
யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு தினக்குரல் பத்திரிகையில் எனது கட்சியையும் என்னையும் தொடர்புபடுத்தி அவதூறான வகையில் வெளியான செய்தியின் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]