Monthly Archives: June 2018

மண்ணெண்ணெய் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் !

Tuesday, June 12th, 2018
இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். இதற்கிணங்க மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாயாக... [ மேலும் படிக்க ]

இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச விதை நெல்!

Tuesday, June 12th, 2018
இரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

ஆவணத்தை விரைவில் பூர்த்தி செய்யுங்கள் – தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு!

Tuesday, June 12th, 2018
வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை விரைவாகப் பூர்த்தி செய்து, கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கிராம சேவை... [ மேலும் படிக்க ]

கூட்டுறவு கிராமிய வங்கிகள் ஊடாக விசேட கடன்திட்டம் அறிமுகம் – விரைவில் அமுலாக்கப்படும்!

Tuesday, June 12th, 2018
கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் ஊடாக அங்கத்தவர்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத் திட்டத்திற்கு மத்திய வங்கி அதற்காக சுழற்சி முறையிலான நிதி... [ மேலும் படிக்க ]

யாழ். நகர பழக்கடைகளில் சுகாதாரப் பிரிவு திடீர் சோதனை!

Tuesday, June 12th, 2018
யாழ் மாநகரப் பிரதேசத்தில் உள்ள பழக்கடைகள் மீது சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பழ வகைகளின் சீசன் ஆரம்பித்த நிலையில் பழவகைகள் தாராளமாக... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளுக்கான சிறந்த ஆயுதம் தகவலறியும் சட்டமூலம்!

Tuesday, June 12th, 2018
விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த ஆயுதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என தகவல் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி செல்வி... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்!

Tuesday, June 12th, 2018
சமுர்த்தி பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி கூடுதல் கடன் தொகையை... [ மேலும் படிக்க ]

கஞ்சா விற்பனைக்கு அனுமதி : நாடாளுமன்றம் ஒப்புதல்!

Tuesday, June 12th, 2018
கஞ்சா விற்பனை செய்வதற்கு கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. கஞ்சா மூலிகையை பயிரிட்டு விற்பனை செய்யவும், கொள்வனவு செய்து பயன்படுத்தவும் சட்டபூர்வ அனுமதியளிக்கும்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு பல்கலையை வீழ்த்தியது யாழ். பல்கலை!

Tuesday, June 12th, 2018
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 162 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

பழரச தொழிற்சாலையின் அபிவிருத்திக்கு ஏற்பாடு!

Tuesday, June 12th, 2018
சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஐசுபி பழரசத் தொழிற்சாலையின் அபிவிருத்திக்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணத்துக்கான இந்தியக் கொன்சூலர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]