இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச விதை நெல்!
Tuesday, June 12th, 2018
இரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளை இணைத்துக் கொள்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இயற்கை உரப் பாவனையில் ஐயாயிரம் விவசாயிகள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் மருந்து உற்பத்தி தொழிற்சாலை உடன்படிக்கை கைச்சாத்து!
20ஆவது திருத்த வரைபை வெளியிடத் தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!
வடக்கு மாகாண சபை பலப்படுத்தப்படும் - அபிவிருத்திக்காக தேசிய காணி ஆணைக்குழுவும் நிறுவப்படும் – யாழ்ப்...
|
|
|


