Monthly Archives: June 2018

நடுக் கடலில் தத்தளித்த கடற்றொழிலாளர்களை மீட்ட கடற்படை!

Saturday, June 16th, 2018
வடக்கு கடற்பரப்பில் நிர்கதியாகிய நிலையில் காணப்பட்ட 5 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற படகொன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை – அமெரிக்கா முக்கிய கலந்துரையாடல்!

Saturday, June 16th, 2018
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடியுள்ளன. அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதித் துணை செயலாளர் ரொபட்... [ மேலும் படிக்க ]

எகிப்து அணியை வென்றது உருகுவே!

Saturday, June 16th, 2018
எகிப்து அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கடைசி நிமிடத்தில் ஜோஸ் ஜிமினஸ் கோலடித்து கைகொடுக்க உருகுவே அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரஷ்யாவில் 21வது ‘பிபா’... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணியிடம் கிண்ணத்தை கொடுத்த இந்தியா – கண்ணீர் விட்ட  ரசிகர்கள்!

Saturday, June 16th, 2018
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்பு தொடருக்கான கிண்ணத்தை இந்திய அணியின் தலைவர் ரகானே ஆப்கானிஸ்தான் அணியிடம் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை... [ மேலும் படிக்க ]

ரொனால்டோ அபாரம்: சமநிலையில் முடிந்த ஸ்பெயின் – போர்த்துகல் மோதல்!

Saturday, June 16th, 2018
உலக கிண்ண கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற போர்த்துகல் ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கிண்ண தொடரின்‘பி’... [ மேலும் படிக்க ]

தரங்க அபார சதம்: சம்பியனானது காலி!

Saturday, June 16th, 2018
உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் மூலம் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணியை 75 ஓட்டங்களால் வீழ்த்தி காலி அணி சம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

மொராக்கோவை வென்றது ஈரான்!

Saturday, June 16th, 2018
பிபா உலகக் கிண்ணத்தின் பி பிரிவில் இன்று நடந்த மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில்  கடைசி நிமிடத்தில் கோலடித்து ஈரான் திரில் வெற்றி பெற்றது. மொராக்கோ வீரர் சேம் சைடு கோலடிக்க ஈரான்... [ மேலும் படிக்க ]

கால்பந்து உலகின் ஜம்பவான் ரொனால்டோவுக்கு 2 ஆண்டுகள் சிறை!

Saturday, June 16th, 2018
கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து உலகின் ஹீரோ... [ மேலும் படிக்க ]

அதிபர் இடமாற்றத்தில் முறைகேடு : கல்வி அமைச்சை குற்றம் சாட்டுகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, June 16th, 2018
தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அறிவுசார்ந்த பொருளாதார அபிவிருத்தி இலக்கு!

Saturday, June 16th, 2018
எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இலங்கையில் அறிவுசார்ந்த பொருளாதார அபிவிருத்தி இலக்கு வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய தொடர்பாடல் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]