Monthly Archives: June 2018

மயிலிட்டி துறைமுகத்தில் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கும் கப்பல்!

Monday, June 18th, 2018
மயிலிட்டி துறைமுகத்தில் அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப் பற்றிக்கொண்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீப்பற்றிய கப்பலின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு!

Monday, June 18th, 2018
அஞ்சல் பணிப்புறக்கணிப்பு காரணமாக முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லையை  நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என செய்திகள்... [ மேலும் படிக்க ]

யாழில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நபர்!

Monday, June 18th, 2018
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் நபரொருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 55 வயதான நபரொருவரே இன்று காலை வீட்டில் வைத்து தீ... [ மேலும் படிக்க ]

சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்ள அரசு தயார்!

Monday, June 18th, 2018
சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் தயார் என அறிவித்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றமடைந்து வருகிறது. இது நாட்டிற்கு பெரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்!

Monday, June 18th, 2018
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகளை மேலும் அதிகரிக்க தாம் தயார் என சீனா தெரிவித்துள்ளதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார். ஒருவழி மற்றும் ஒரு பாதை வேலைத்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் மா அதிபரின் முக்கிய வேண்டுகோள்!

Monday, June 18th, 2018
அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்து விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த போராட்டம் காரணமாக தபால் சேவை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க – தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி நிறுத்தம்!

Monday, June 18th, 2018
அமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளவிருந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய அளவில் திட்டமிடப்பட்டிருந்த இந்த... [ மேலும் படிக்க ]

தடம்புரண்டது குப்பை அகற்றும் உழவியந்திரம் – யாழ் ஆரியகுளம் பகுதியில் சம்பவம்!

Monday, June 18th, 2018
யாழ் மாநகர சபைக்கு சொந்தமான குப்பை ஏற்றி அகற்றும் உழவியந்திரம் தடம்புரண்டதனால் குறித்த வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த அழுக்ககள் நிறைந்த குப்பைகள் ஆரியகுளம் வீதியில் சிதறுண்டு... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் பாரிய கார்குண்டுத் தாக்குதல்!

Monday, June 18th, 2018
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணத்தில் இந்த கார்... [ மேலும் படிக்க ]

எண்ணிக்கையில் மாற்றமில்லை – பாடவிதானம் தொடர்பில் கல்வி அமைச்சு!

Monday, June 18th, 2018
பாடசாலை பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வியியலாளர்களே பாடவிதானம் தயாரிப்பதாகவும் பாட விதானத்திலிருந்து வரலாறு,... [ மேலும் படிக்க ]