தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு!
Monday, June 18th, 2018
அஞ்சல் பணிப்புறக்கணிப்பு காரணமாக முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
காலநிலை மாற்றமடைவதால் உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
தேயிலை, நெல், சோள செய்கையாளர்களுக்கு யூரியா பசளையை பகிர்ந்தளிக்க நடவடிக்கை - பெருந்தோட்ட கைத்தொழில் ...
|
|
|


