Monthly Archives: June 2018

விருப்பு வாக்கு முறையில் மாகாண சபைத் தேர்தல் ?

Wednesday, June 20th, 2018
எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தலை விருப்புவாக்கு முறையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் 400 இற்கு மேற்பட்ட சிறார்களுக்கு போசாக்கில்லை!

Wednesday, June 20th, 2018
நெடுந்தீவுப் பிரதேசத்தில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு குறைபாடுகளுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பற்றுச்சீட்டின்றி பணம் அறவீடு!

Wednesday, June 20th, 2018
கிளிநொச்சி பனங்கண்டிப் பகுதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பற்றுச்சீட்டுக்கள் எதுவுமின்றி பணம் அறவிடப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி... [ மேலும் படிக்க ]

HIV சுய பரிசோதனைக்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி!

Wednesday, June 20th, 2018
முதன்முறையாக சுவிட்சர்லாந்தில் இன்று முதல் HIV சுய பரிசோதனை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது. அத்துடன் இந்த சோதனை செய்ய உதவும் உபகரணங்கள் தற்போது நாடு முழுவதும் மருந்தகங்களிலும் இணையம்... [ மேலும் படிக்க ]

50 பில்லியன் நட்டத்தில் அரச நிறுவனங்கள்!

Wednesday, June 20th, 2018
கடந்த ஆண்டு அரச நிறுவனங்களில் சுமார் 50 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்... [ மேலும் படிக்க ]

யூன் 29 ஆம் திகதி Construction Expo கண்காட்சி ஆரம்பம்!

Wednesday, June 20th, 2018
Construction Expo கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவிருக்கின்றது. இதன்... [ மேலும் படிக்க ]

‘அவ்டி’ கார் தலைமை நிர்வாகி கைது!

Wednesday, June 20th, 2018
வாகன புகை மாசு சோதனை தொழில்நுட்பத்தில் மோசடி செய்த வழக்கு தொடர்பாக, 'ஆடி கார்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ரூபர்ட் ஸ்டாட்லர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஐரோப்பிய நாடான,... [ மேலும் படிக்க ]

ரெய்னா மீண்டும் தேர்வு: முன்னாள் வீரர்கள் வரவேற்பு!

Wednesday, June 20th, 2018
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரெய்னா தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் வீரர்கள் வரவேற்றுள்ளனர். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 3 ‘டுவென்டி 20’, 3 ஒருநாள்,  5 டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

மீண்டும் களமிறங்கும் வோர்னர்!

Wednesday, June 20th, 2018
பந்தை சேதமாக்கிய சர்ச்சையில் சிக்கிய வோர்னர், மேற்கிந்திய மண்ணில் நடக்கும் கரீபிய பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கிறார். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஏற்பட்ட இந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட செயலகத்தில் வாகன விபத்து ௲ பல வாகனங்கள் சேதம்!

Tuesday, June 19th, 2018
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு பொருட்கள் ஏற்றி வந்த ஹன்ரர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில்... [ மேலும் படிக்க ]