Monthly Archives: June 2018

வடக்கு வருமான பரிசோதகர்களுக்கு இடமாற்றம்!

Saturday, June 23rd, 2018
வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களுக்கு மேற்பட்ட நிலையில் ஒரு சேவை நிலையத்தில் கடமையாற்றும் வருமான பரிசோதகர்கள் இடமாற்றம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி... [ மேலும் படிக்க ]

மாநகர பிரதேசத்தில் 50 க்கு மேற்பட்ட திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள்!

Saturday, June 23rd, 2018
யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் இதுவரைக்கும் ஐம்பது வரையிலான திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது. குடிமக்கள் செறிந்து வாழும்... [ மேலும் படிக்க ]

முதியோருக்கான கொடுப்பனவுகளை சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு!

Saturday, June 23rd, 2018
தென்மராட்சிப் பிரதேசத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவின் ஜுன் மாதக் கொடுப்பனவு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்கும் முகமாக மாற்று... [ மேலும் படிக்க ]

ரங்கன ஹேரத் காயம்!

Saturday, June 23rd, 2018
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கிரிக்கட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி... [ மேலும் படிக்க ]

அத்துமீறும் கடலட்டை பிடிப்பு விவகாரத்துக்குக் கிடைத்தது தீர்வு – கடற்றொழில் அமைச்சருடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷேட பேச்சுவார்த்ததை!

Friday, June 22nd, 2018
குடாநாட்டு கடற்பரப்பில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடலட்டை அறுவடையில் ஈடுபடுவதால் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருப்பதே எனது வெற்றியின் இரகசியம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 22nd, 2018
மக்கள் நலன் சார்ந்த எனது கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும்  இருப்பதுடன் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதே எனது வெற்றியின் இரகசியமாகும் என... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, June 22nd, 2018
யுத்தகாலத்தில்; ஸ்தம்பிதமாகிக்கிடந்த கூட்டுறவுத்துறையை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மீண்டும் உயிர்ப்படையச் செய்வதற்காக பல வழிகளிலும் நான் முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் – டக்ளஸ எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 22nd, 2018
வடக்கு கிழக்கு மாகாண மக்களின் சார்பாக சுகாதார, வைத்திய சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்ளுவதற்காக நான் கோரிக்கைகளை முன்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது கோரிக்கையையும், அதன்... [ மேலும் படிக்க ]

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கழி அமோக விற்பனை – பனை அபிவிருத்திச் சபை!

Friday, June 22nd, 2018
பனை அபிவிருத்திச் சபையால் கடந்த போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பனம்கழி பாதுகாப்பான முறையில் போத்தலில் அடைக்கப்பட்டு நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று சபையின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

Friday, June 22nd, 2018
அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு எதிரான வரி அறவீட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று... [ மேலும் படிக்க ]