போலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது!
Friday, April 13th, 2018
45 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

