நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வர்த்தமானி !
Friday, April 13th, 2018
இதுவரையான நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்து, புதிய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தை மே மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Related posts:
யாழ்.பல்கலை மோதல் சம்பவம்: நிர்வாகத்திடம் மாணவர்களின் விபரம் கோரல் !
மின்சார சபைக்கு 2022 ஆம் ஆண்டில் 152 பில்லியன் ரூபா நட்டம் - கட்டணத்தை அதிகரிப்பதை விட வேறு வழியில்...
நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்க சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன - பிரபாகரனும் உயிருட...
|
|
|


