Monthly Archives: April 2018

எதிர்வரும் 20 ஆம் திகதி வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை!

Wednesday, April 18th, 2018
இம்முறை தமிழ் - சிங்கள புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்பட்டமையினால் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை அரை நாள் வங்கி விடுமுறையாகஇலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

விஞ்ஞானிகளின் புதிய முயற்சியால் மீண்டும் மம்முத் யானைகள்!

Wednesday, April 18th, 2018
குளோனிங் முறையில் மீண்டும் மம்முத் யானைகளைகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஐரோப்பாக் கண்டத்தில் பனியுக காலத்தில் நீண்ட சடைகள் மற்றும் பெரிய தந்தங்களை உடைய... [ மேலும் படிக்க ]

புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாஷா!

Wednesday, April 18th, 2018
பூமி போன்ற புதிய கிரகங்களை கண்டுபிடிக்க நாஸாவின் புதிய விண்கலம் ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் பல... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் வருகை  திடீரென அதிகரிப்பு!

Wednesday, April 18th, 2018
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர்... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் இணைப்பு மே மாதம்!

Wednesday, April 18th, 2018
எதிர்வரும் மே மாதம் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சு நடத்தும் விளையாட்டுப் போட்டி! 

Wednesday, April 18th, 2018
கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட அகில இலங்கை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இப்போட்டியை நான்கு கட்டங்களாக நடத்த ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேசிய படகு ஓட்டப்போட்டி!

Wednesday, April 18th, 2018
இலங்கை படகு ஓட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய படகு ஓட்டப்போட்டி இம்மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 33 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி ராஜகிரிய தியவன்னாவ... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திர போட்டிப்பரீட்சை!

Wednesday, April 18th, 2018
டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதி பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையளர் ஜகத்சந்திரசிறி... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்? 

Wednesday, April 18th, 2018
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் முஸ்தாக் அகமட்டை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிப்பது தொடர்பில் கிரிக்கட் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தகுதியற்றவர் டிரம்ப் –  எப்.பி.ஐ.குற்றச்சாட்டு!

Wednesday, April 18th, 2018
அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப் என அமெரிக்க புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக ஒபாமா... [ மேலும் படிக்க ]