விஞ்ஞானிகளின் புதிய முயற்சியால் மீண்டும் மம்முத் யானைகள்!

Wednesday, April 18th, 2018

குளோனிங் முறையில் மீண்டும் மம்முத் யானைகளைகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஐரோப்பாக் கண்டத்தில் பனியுக காலத்தில் நீண்ட சடைகள் மற்றும் பெரிய தந்தங்களை உடைய மம்முத் யானைகள் வாழ்ந்துள்ளன. கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த யானைஇனங்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக வரலாறுகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே ஆட்டிக் பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சடை யானைகளின் படிமங்களை கொண்டு குளோனிங் முறையில் மம்முத் இன யானைகளை உருவாக்க,அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அழிந்து போன மம்முத் இன யானைகள் மீண்டும் உருவாக்கப்படலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: