Monthly Archives: March 2018

யாழ். மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா!

Sunday, March 18th, 2018
யாழ். மாவட்ட இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா இன்று சனிக்கிழமை(17) காலை-09 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

மீண்டும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை!

Sunday, March 18th, 2018
2019 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்கு பதிலாக மீண்டும் சீருடைத் துணிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் மக்கள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியின் கடவுச்சீட்டை தடை செய்ய உத்தரவு!

Sunday, March 18th, 2018
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபின் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரது கடவுச்சீட்டை தடை செய்து அடையாளஅட்டையையும் ரத்துச்செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை?

Sunday, March 18th, 2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே அவருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தினால்... [ மேலும் படிக்க ]

மீன்பிடிப் படகுகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை!

Sunday, March 18th, 2018
மீன்பிடிப் படகுகள் சிலவற்றில் ஜெனரேட்டர்களைக் கொண்டு செல்வதை முற்றிலும் தடைசெய்வது தொடர்பில் கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி இந்த தடையானது விரைவில்... [ மேலும் படிக்க ]

இணையத்தள வர்த்தகம் தொடர்பில் புதிய சட்டங்கள்!

Sunday, March 18th, 2018
இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுப்பதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் – நொக்ஸ் தாமெஸ் சந்திப்பு!

Sunday, March 18th, 2018
மத மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசேட ஆலோசகரும், மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நிபுணருமான நொக்ஸ்தாமெஸ் (Knox Thames) இலங்கை மனித... [ மேலும் படிக்க ]

தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிப்பு!

Sunday, March 18th, 2018
எதிர்வரும் மாதம் முதல் நூற்றுக்கு 15 சதவீதத்தால் தொடருந்து பயண கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான வர்த்தமானி எதிர்வரும் மாதம் வெளியிடப்படும் என... [ மேலும் படிக்க ]

அமரர் தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Saturday, March 17th, 2018
காலஞ்சென்ற அமரர் அரியகுட்டி தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Saturday, March 17th, 2018
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 38 சபைகளில் போட்டியிட்டு 98 ஆசனங்களை பெற்று எமது அரசியல் பலத்தை இதர தமிழ் அரசியல்... [ மேலும் படிக்க ]