Monthly Archives: February 2018

ரெட் வைனின் மற்றுமொரு மருத்து பயன்பாடு  !

Saturday, February 24th, 2018
ரெட் வைன் அருந்துவதனால் இருதயம் தொடர்பான நோய்கள் இலகுவில் ஏற்படாது எனவும், நீரிழிவு நோய் தாக்குவதற்கான சாத்தியம் குறைவாக இருக்கும் எனவும் ஏற்கணவே ஆய்வுகளின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது பெயர் விபர வர்த்தமானி.!

Saturday, February 24th, 2018
நடந்துமுடிந்த உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர்களது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அடுத்த மாதம் 3ம் திகதி வெளியாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சி... [ மேலும் படிக்க ]

மீண்டும் சங்கக்கார அதிரடி!

Saturday, February 24th, 2018
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவின் பங்களிப்புடன் முல்தான் சுல்தான் அணி வெற்றி பெற்றது. ஃபெசாவார் சல்மி அணிக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவருக்கான உணவு சீர்கேடான இடத்தில் சமைக்கப்பட்டது  – சமையலாளருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டம்!

Friday, February 23rd, 2018
பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவை சுகாதார வசதி அற்ற முறையில் தயாரித்தவருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. வவுனியாவில் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு போசாக்கு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் விபரங்கள் வர்த்தமானியில் வெளியீடு!

Friday, February 23rd, 2018
உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்களை கட்சிகளின் செயலாளர்கள் அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்மஹிந்த தேஷப்பிரிய... [ மேலும் படிக்க ]

தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் இல்லை – சபாநாயகர்!

Friday, February 23rd, 2018
தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்!

Friday, February 23rd, 2018
பெரிய வெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர் செய்கைகளுக்கு தேவையான உரத்திற்கு செலவாகும் நிதியினை அடுத்த போகத்திற்குமுன்னர் விவசாயிகளின் வங்கிக்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – பிரதமர்  முக்கிய சந்திப்பு!

Friday, February 23rd, 2018
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகியதை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் என செய';திகள்... [ மேலும் படிக்க ]

10 வீத பெண்கள் தெரிவு – மஹிந்த தேசப்பிரிய!

Friday, February 23rd, 2018
நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 10 வீதமான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை ஒலிம்பிக் குழு தேர்வு!

Friday, February 23rd, 2018
இலங்கை ஒலிம்பிக் குழு தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை ஒலிம்பிக் குழுவின் முறைகேடுகள் காரணமாக அதன் நிர்வாகக்குழுவுக்கு... [ மேலும் படிக்க ]