விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்!
Friday, February 23rd, 2018
பெரிய வெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர் செய்கைகளுக்கு தேவையான உரத்திற்கு செலவாகும் நிதியினை அடுத்த போகத்திற்குமுன்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதியையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனா- இந்தியாவுக்கு விசேட பொருளாதார வலயங்கள்!
பருவநிலை மாற்றத்துக்கு உடனடி தீர்வு: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!
நல்லூர் விபத்தில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக பலி – விபத்தை ஏற்படுத்தியவர் இன்னமும் கைது செய்யப்படவில்...
|
|
|


