Monthly Archives: January 2018

டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிப்பு: மக்களே அவதானத்துடன் செயற்படுங்கள் !

Sunday, January 21st, 2018
வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் டெங்கு சிவப்பு வலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில்  ஐ.நாவில் குழப்பம்!

Sunday, January 21st, 2018
வடக்கில் போரின் பின்னர் காணாமல்போன சிறுவர்களில் 661 பேர் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஐ.நாவில் இடம்பெறும் 77 ஆவது அமர்வின் சிறுவர் உரிமை... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பு பிரதிகளை பரிசீலித்து உறுதிப்படுத்துவது அதிகாரிகளது கடமை!

Sunday, January 21st, 2018
உங்கள் நிலையத்துக்குரிய வாக்காளர் இடாப்பு பிரதிகள் உங்கள் நிலையத்துக்கு உரியதா எனப் பரிசீலித்து உறுதிப்படுத்துவது மூத்த தலைமை தாங்கும் அலுவலரது தலையாய கடமை என யாழ்ப்பாணம் செயலக... [ மேலும் படிக்க ]

சமபோசா கிண்ணம் : பண்டத்தரிப்புப் பெண்கள் இறுதிக்குத் தகுதி!

Sunday, January 21st, 2018
சமபோசா கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

ஜெரூஸலம் விவகாரத்தில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா!

Sunday, January 21st, 2018
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வதாக  தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

கைகலப்பின் எதிரொலி: ஆறு பல்கலை மாணவர்கள் இடைநிறுத்தம்!

Sunday, January 21st, 2018
கடந்தவாரம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாயவர்களிடையே ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பில் கலைப்பீடத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் விசாரணைக்காக இடைநிறுத்தப்பட்டனர். கடந்த வாரம் மாணவர்களிடயே நடந்த... [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

Sunday, January 21st, 2018
இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ எதிர்வரும் 24ஆம் திகதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

ரைஸ் குக்கரின் வயரினால்  பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை!

Sunday, January 21st, 2018
ஊருபொக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். வாடகைக்கு குடியிருந்த வீட்டினுள் இவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

சொத்துப்பிரச்சனையே வண்ணார்பண்ணையில் நிகழ்ந்த குழந்தையின் கொலைக்கு காரணம்!

Sunday, January 21st, 2018
யாழ்பாணம் வண்ணார்ப்பண்ணையில் நேற்று இடம் பெற்ற குழந்தையின் கொலைச்சம்வத்துக்கு சொத்துப்பிரச்சனையே காரணம் எனத்தெரியவருகின்றது. குழந்தையை வெட்டிக்கொன்ற பெரிய தகப்பனார் குறித்து... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் பூமிக்கு அருகில் வரும் விண்கல்?

Sunday, January 21st, 2018
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி பூமிக்கு அருகில் விண்கல் ஒன்று வரவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2002யுது129 என்று பெயரிடப்பட்ட விண்கல்லானது 1.1 கிலோமீட்டர் விட்டம் கொண்டது. அதாவது... [ மேலும் படிக்க ]