Monthly Archives: January 2018

ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை மக்களிடம் காணமுடிகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 31st, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலை மட்டுமல்லாது வடக்கு மாகாண சபை தேர்தலையும் வெற்றிகொண்டு எமது மக்களுக்கு பணியாற்றவே நாம் விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை வயல் கிணற்றினுள் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

Wednesday, January 31st, 2018
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வயல் காணிக் கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு ஆயதங்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் முன்னாள் பிரபல டெஸ்ட் வீரர் மலிந்த வர்ணபுரவிடம் 19 வயது அணியின் பொறுப்பு!

Wednesday, January 31st, 2018
19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல டெஸ்ட் வீரர் மலிந்த வர்ணபுர நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணிக்கு இதுவரை பயிற்றுவிப்பாளராக... [ மேலும் படிக்க ]

மீண்டும் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பில்! 

Wednesday, January 31st, 2018
புகையிரத உதவி சாரதிகள் சேவைக்கான ஒத்திவைக்கப்பட்ட பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான பொதுப் பரீட்சையினை விரைவில் நடத்துமாறும் இல்லாவிடின்நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் பிரச்சனை இருப்பின் உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்!

Wednesday, January 31st, 2018
கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் பிரச்சினைகள் இருக்குமாயின் அது குறித்து கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அல்லது தமக்குஅறிவிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர ... [ மேலும் படிக்க ]

சுதந்திரமாக பொலிஸார் பணியாற்ற வேண்டும்!

Wednesday, January 31st, 2018
பொலிஸார் சுதந்திரமாக சேவையாற்ற வேண்டும் என தான் வலியுறுத்துவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்கதெரிவித்துள்ளார். தொழில்சார் சுதந்திரங்கள்... [ மேலும் படிக்க ]

உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு!

Wednesday, January 31st, 2018
இலங்கைக்குரிய நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரித்திருப்பதாக இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது. இலங்கைக்கான முதலீடுகளின் பெறுமதி கடந்தாண்டு 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை... [ மேலும் படிக்க ]

கொழும்பு விமான போக்குவரத்து விஸ்தரிப்பு! 

Wednesday, January 31st, 2018
கொழும்பிலிருந்து டுபாய்கான விமான போக்குவரத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது. டுபாய்கான புதிய விமான பயணங்கள் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய தினங்களில்... [ மேலும் படிக்க ]

தனியார் வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு கண்காணிக்கும் பெப் 4 முதல் புதிய நடவடிக்கை!

Wednesday, January 31st, 2018
தனியார் வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை முறைகள் மற்றும் அவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளுக்காகவும்... [ மேலும் படிக்க ]

38 வேட்பாளர்கள் உட்பட 342 பேர் கைது

Wednesday, January 31st, 2018
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் இம்முறை இந்தத் தேர்தலில்... [ மேலும் படிக்க ]