Monthly Archives: January 2018

தொழில்நுட்பக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Friday, January 26th, 2018
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் (ஐஊவுவு ௲ Nஏஞ டுநஎநட 4 ) சான்றிதழைப் பெறுவதற்கான இலவசப் பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம்,... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சின் கீழ் அமைக்கப்படும் கட்டடங்களுக்கான இடத்தெரிவில் அனுமதி பெறப்படவேண்டும்!

Friday, January 26th, 2018
வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சின் கீழ் புதிய கட்டடங்களுக்கான இடத்தைத் தெரிவு செய்யும்போது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று துறை சார்ந்த... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் முறைகேடுகளை தடுக்க அவசர சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

Friday, January 26th, 2018
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மண்ணெண்ணெய் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர் சுற்றிவளைப்புக்கள்... [ மேலும் படிக்க ]

தேர்தல் விதி மீறல்களை காணொலி மூலமும் இனி முறையிடலாம்!

Friday, January 26th, 2018
உள்ளுராட்சித் தேர்தலின்போது இடம்பெறுகின்ற தேர்தல் விதி மீறல்களைக் காணொலியாகப் பதிவு செய்து பொதுமக்கள் அனுப்பி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டு அகதிகள் படகுகள் அதிகரிக்கலாம்  – அவுஸ்திரேலியா!

Friday, January 26th, 2018
இந்த ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கிய அகதி படகுகளின் எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 10இற்கு பின் நிதியமைச்சில் மாற்றம்?

Friday, January 26th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையை நாட்டின்... [ மேலும் படிக்க ]

கொங்ஹொங்கில் குழாய் வீட்டுத் திட்டம்!

Friday, January 26th, 2018
கொங்ஹொங்கில் பெருகிவரும் சனத்தொகைக்கு தங்குமிட வசதியை சீராக்கும் வகையில் குழாய் வடிவிலான வீட்டுத்திட்டமொன்றை கட்டடக்கலை நிறுவனமொன்றுகண்டுபிடித்துள்ளது. இந்தக் குழாய் வீடுகளை... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் கடும் பனிச்சரிவு: 100 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

Friday, January 26th, 2018
இத்தாலியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் ஆடம்பரக் ஹொட்டலொன்றிலிருந்த சுமார் 100 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். ஒஸ்ரிய எல்லையிலுள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கை மருத்துவக் கல்விக்கான தரநிலை வெளியீடு!

Friday, January 26th, 2018
  மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம்வெளியிடப்படும் என அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

இலங்கை மருத்துவக் கல்விக்கான தரநிலை வெளியீடு!

Friday, January 26th, 2018
மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம்வெளியிடப்படும் என அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]