Monthly Archives: December 2017

பேருந்துகளில் மலேரியா நுளம்புகளைத் தேடி நடவடிக்கை!

Saturday, December 23rd, 2017
மலேரியாவைப் பரப்பக்கூடிய நுளம்பு வகைகள் இருக்கின்றனவா என யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும்சொகுசுப் பேருந்துகளில் மலேரியாத் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனையில்... [ மேலும் படிக்க ]

O/L பரீட்சாத்திகள் மோசடிகள் செய்திருப்பின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படும்!

Saturday, December 23rd, 2017
கடந்த 12ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமான க.பொ. த. சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில்  குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்பரீட்சார்த்திகள் யாராவது ஈடுபட்டிருந்தால்... [ மேலும் படிக்க ]

இலங்கையின்  செயற்பாடு மிகவும் மந்த கதியில்!

Saturday, December 23rd, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் அண்டு செப்டெம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்த போதிலும் அந்தத்தீர்மானத்தின் மூலம் இலங்கை ஒப்பிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வரவுள்ளது FIFA கிண்ணம்!

Saturday, December 23rd, 2017
ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால் பந்து போட்டியின் கிண்ணத்தை முதலில் இலங்கையின் விளையாட்டு ரசிகர்கள் பார்வையிட சந்தர்ப்பம்கிடைத்துள்ளது. போட்டிக்கு முன்பு 54... [ மேலும் படிக்க ]

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் அமுலில்!

Saturday, December 23rd, 2017
பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் இன்றுமுதல் (23) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மண்சரிவு வறட்சி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- இராணுவத்தளபதி உறுதி!

Saturday, December 23rd, 2017
யாழ்ப்பாணத்தில் படையினரிடமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம்உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு... [ மேலும் படிக்க ]

அனுமதித்தது இந்தியா: மகிழ்ச்சியில் வடபகுதி பக்தர்கள் !

Saturday, December 23rd, 2017
திருவாதிரை உற்சவத்திற்காக பக்தர்கள் சிதம்பரத்திற்கு செல்வதற்கு காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம்அனுமதி வழங்கியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை இந்திய அணிகள் மோதும் 20 ஓவர்  போட்டி!

Saturday, December 23rd, 2017
இன்று இரவு 7 மணியளவில் இலங்கை இந்திய அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் துடுப்பாட்ட போட்டி இந்தூரில் ஆரம்பமாகவுள்ளதத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 3 தொடர்கள் கொண்ட  தொடர் இன்று... [ மேலும் படிக்க ]

ஐ. நா அமைதிப்படையில் மேலதிகமாக இலங்கை இராணுவத்தினர்!

Saturday, December 23rd, 2017
ஐ.நா அமைதிப்படை பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இராணுவத்தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாலியில் நிலைகொண்டுள்ள ஐ.நா... [ மேலும் படிக்க ]

தொழில்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Saturday, December 23rd, 2017
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டின் முதலாம் கல்வியாண்டில் பின்வரும் தொழில் கற்கைநெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். நீரில் வளர்ப்பு மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]