உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் அமுலில்!

Saturday, December 23rd, 2017

பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் இன்றுமுதல் (23) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மண்சரிவு வறட்சி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்குவழங்கப்பட்டது.இது 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தி காப்புறுதி இழப்பீடு திட்டமானது நெல் சோளம் பெரிய வெங்காயம் கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காகநடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்காக அரசாங்கம் பாதீட்டில் 300 கோடி ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளது.

Related posts:


மூன்று வருடத்தில் 321 பரிரேரணைகள்: வாக்களித்த மக்கள் வீதியில்  - சாதனை படைத்தது வடக்கு மாகாண சபை!
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
பண்டிகை காலத்தில் மக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்ச...