Monthly Archives: December 2017

மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரினை வென்றது நியூசிலாந்து அணி!

Wednesday, December 27th, 2017
நியூசிலாந்து கிறிஸ் சேர்ச் நடைபெற்று முடிந்த 3ஆவது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, மேற்கிந்திய அணியை 66 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் தொடரில் இருந்து தனஞ்சய விலகல்!

Wednesday, December 27th, 2017
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா உபாதை காரணமாக பங்களாதேஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார். பங்களாதேஷில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி பங்கேற்க... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை!

Wednesday, December 27th, 2017
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், தேர்தலில்... [ மேலும் படிக்க ]

அகதிகள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம் –  அமெரிக்கா சீட்டில் நீதிமன்றம்!

Wednesday, December 27th, 2017
‘அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது’ என நீதிபதி ராபர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்து அமெரிக்காவுக்குள் 11 நாடுகளின் அகதிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை இரத்து செய்து அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

இரணைதீவு  மக்களை சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற வேண்டும் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!

Tuesday, December 26th, 2017
யுத்தகாலத்தில் பாதுகாப்புக்காரணங்களுக்காக இரணைதீவில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற அனுமதியளிக்க ஆவன செய்யவேண்டும் என... [ மேலும் படிக்க ]

எம்.ஜி.ஆரின் நினைவுதினம் திட்டமிட்டவகையில் இடைநிறுத்தம் – ஏற்பாட்டாளர்கள் வருத்தம்!

Tuesday, December 26th, 2017
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்)  மறைந்து 30 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அரசியல் நோக்கம் காரணமாக... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, December 26th, 2017
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு பலநூறு உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் உடுத்துறையில் நடைபெற்றது. வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!

Tuesday, December 26th, 2017
"சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்" என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27)  வெளிவருகின்றது. உள்ளூராட்சி தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை நினைவுகளின் 13 ஆவது நினைவு இன்று!

Tuesday, December 26th, 2017
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் நடைபெற்றது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இலங்கையரின் மூவாயிரம் முக­நூல் கணக்­கு­கள் முடக்கம்!

Tuesday, December 26th, 2017
இது­வரை இவ்வாண்­டில் 3 ஆயி­ரம் இலங்­கை­யர்­க­ளின் முக­நூல் கணக்­கு­கள் முடக்­கப்­பட்டுள்­ளதாக முக­நூல் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. முக­நூல் கணக்­கு­களை உரு­வாக்கி பண மோச­டி­யில்... [ மேலும் படிக்க ]