Monthly Archives: September 2017

உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு இடமில்லை: ரஞ்சித் ஆண்டகை!

Monday, September 4th, 2017
உலகின் எந்தவொரு சக்தியானாலும் எமது நாட்டின்  உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கக் கூடாதென மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். பலாங்கொடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... [ மேலும் படிக்க ]

A/L பரீட்சை இன்றுடன் நிறைவு!

Monday, September 4th, 2017
ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவக்கு வருகின்றது. குறித்த பரீட்சையில் மொத்தமாக 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சாத்திகள் பங்குகொண்டனர் என... [ மேலும் படிக்க ]

வெள்ளையடிக்கப்பட்டது இலங்கை!

Monday, September 4th, 2017
இலங்கை மற்றும் இந்தியா அணிக்கிடையில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாயண சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப்பெற்று முதலில்... [ மேலும் படிக்க ]

விஜயதாஸவுக்கு சிக்கல்!

Monday, September 4th, 2017
அண்மையில் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறி, செயற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ச மற்றுமொரு சிக்கலை எதிர்நோக்கியுள்ளார் எனத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் –  வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

Monday, September 4th, 2017
நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டால் வடகொரியா மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

சின்னையாவை சந்தித்த சரத் பொன்சேகா!

Monday, September 4th, 2017
இலங்கையின் 21ஆவது கடற்படை தளபதியான வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தல் –  பிரதமர்!

Monday, September 4th, 2017
எதிர்வரும் ஆண்டில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். குருணாகல் - மாங்குருஓயா வத்த பிரதேசத்தில் புதிய... [ மேலும் படிக்க ]

புதிதாக 160 புகையிரத பெட்டிகள் இறக்குமதி!

Monday, September 4th, 2017
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரத பயணிகள் பெட்டிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடூரம்!

Monday, September 4th, 2017
மியன்மார் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 370 பேர் சுட்டுக் கொன்றுள்ளதாக மியன்மார் இராணுவம் செய்திவெளியிட்டுள்ளது. மியன்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில் உள்ள மியன்மார்... [ மேலும் படிக்க ]

2017 ரகர்’ தொடர் போட்டியில் இலங்கை அணிக்கு ஐந்தாவது தர கௌரவம்!

Monday, September 4th, 2017
ஹொங்கொங்கில் இடம்பெற்ற 'ஆசிய 7, 2017 ரகர்' தொடர் போட்டியில் பங்கு கொண்ட இலங்கை அணிக்கு 'பிளேட்' ஐந்தாவது தர கௌரவம் கிடைத்துள்ளது ஹொங்கொங், கிங்ஸ் பாக் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற... [ மேலும் படிக்க ]