இந்தியாவிற்கு செல்கிறார் சுவிஸ் ஜனாதிபதி!
Tuesday, August 29th, 2017
கறுப்பு பணம் விவகாரம், பொருளாதார ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்களை ஆலோசிக்க இந்தியாவிற்கு சுவிஸ் ஜனாதிபதி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் ஜனாதிபதியான Doris Leuthard 3 நாள்... [ மேலும் படிக்க ]

