Monthly Archives: August 2017

இன்று உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!

Tuesday, August 8th, 2017
நாட்டின் 2230 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று காலை 8.30 மணிக்கு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக பாடசாலை மற்றும் தனியார்... [ மேலும் படிக்க ]

முதல்வருக்கு தமிழரசுக்கட்சி ஆப்பு: பதிவி விலகினார் சத்தியலிங்கம்!

Tuesday, August 8th, 2017
வட மாகாண சபையின் ஊழல் தொடர்பான சர்ச்சையால் ஏற்றபட்ட நெருக்கடியை அடுத்து அமைச்சரவை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தந்தை ஊக்கமளிக்காமல் இருந்திருந்தால் பொறியிலாளர் ஆகியிருப்பேன் -கிஷோர்

Monday, August 7th, 2017
தந்தை ஊக்கமளிக்காமல் இருந்திருந்தால் தான் பொறியிலாளர் ஆகியிருப்பேன் என தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரில் ஜொலித்துவரும் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியின் இடக்கை... [ மேலும் படிக்க ]

ஜோன்சனின் சாதனை முறியடித்த ஜடேஜா!

Monday, August 7th, 2017
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய உலக சாதனையொன்றை இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிலைநாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான... [ மேலும் படிக்க ]

சங்ககாரவின் இரசிகையான கனவு கன்னி!

Monday, August 7th, 2017
இங்கிலாந்தில் நடைபெற்றுமுடிந்த மகளிர் உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜொலித்ததன் மூலம் உலக இளைஞர்களின் மனதைக் கொள்ளைக்கொண்ட இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, இலங்கை அணியின்... [ மேலும் படிக்க ]

ஈரானின் ஜனாதிபதி  – ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் சந்திப்பு

Monday, August 7th, 2017
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் பெடரிக்கா மொஹெரினி (Hassan Rouhani), ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை நேரில் சந்தித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடத்தப்பட்ட குறித்த சந்திப்பு,... [ மேலும் படிக்க ]

தகுதி அற்றவர்களே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர்: அனுரகுமார!

Monday, August 7th, 2017
கடந்த ஆட்சியில் கொள்ளையடித்தவர்களே இன்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – நாராயணசாமி !

Monday, August 7th, 2017
  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்துக்கு, குஜராத் முதல்வர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என, புதுவை முதலமைச்சர்... [ மேலும் படிக்க ]

விரைவில் தூய்மையான ஆட்சி – ஜனாதிபதி !

Monday, August 7th, 2017
கடந்த ஆட்சியைப்போன்று சமகாலத்திலும் தூய்மையற்ற நிலையில் காணப்படுவதனால் விரைவில் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மையான ஆட்சி ஒன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

சோதனைகள் மேற்கொள்வதை வடகொரியா தவிர்க்க வேண்டும் – சீனா

Monday, August 7th, 2017
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு இணங்கி அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மேற்கொள்வதை வடகொரியா தவிர்க்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi)... [ மேலும் படிக்க ]