டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட பிரிவு – ஜனாதிபதி
Wednesday, June 21st, 2017நாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பில் அனைத்து நிறுவனங்களில் விசேட பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

