Monthly Archives: June 2017

மோசூல் நகரம் வெகு விரைவில் கைப்பற்றப்படும்: ஈராக் பிரதமர்

Saturday, June 24th, 2017
ஈராக்கின் மோசூல் நகரம் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து வெகு விரைவில் கைப்பற்றப்படும் என ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அப்பாதி தெரிவித்துள்ளார். மோசூலை கைப்பற்றுவது தொடர்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

 கடற்படையினரால் பார்வை வில்லைகள் அன்பளிப்பு!

Saturday, June 24th, 2017
வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியினால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். சத்தியமூர்த்தியிடம் கற்றாக்ட் லென்ஸ் கையளிக்கப்பட்டது. குறித்த வில்லைகள் தலைநகர்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: பிரேசிலில் 21 பேர் உயிரிழப்பு!

Saturday, June 24th, 2017
தென்கிழக்கு பிரேசிலில் ஏற்பட்ட  பஸ் விபத்தில் சிக்கி குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதோடு 22 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட குறித்த... [ மேலும் படிக்க ]

டெங்கை கட்டுப்படுத்த மலர்களில் தேனைப்பருகும் நுளம்புகள்

Saturday, June 24th, 2017
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு மலர்களில் தேனைப்பருகும் நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

17 இந்திய மீனவர்கள் கைது

Saturday, June 24th, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

Friday, June 23rd, 2017
தமதுபூர்வீக இடத்திற்குசெல்லவும்,தங்கிநின்றுதொழில் புரியவும் அனுமதிக்குமாறுவலியுறுத்திகிளிநொச்சிபூநகரியின் இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப்... [ மேலும் படிக்க ]

பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 23rd, 2017
சிலாபம் மற்றும் நாத்தாண்டிய பகுதிகளிலேயே மேற்படி கள் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்ற நிலையில், இந்தப் பகுதிகளில் பொலிஸார் மேற்கொள்கின்ற... [ மேலும் படிக்க ]

வரி விதிப்பு மட்டும் மதுவை ஒழிக்க வழியாகாது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, June 23rd, 2017
எமது நாட்டிலே மது பாவனையை ஒழிப்பது தொடர்பில் பல்வேறு முயற்சிகள் அரச மட்டத்திலும், தனியார் நிறுவன ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், இன்றைய நிலையில் மது பாவனையில் தென்... [ மேலும் படிக்க ]

கள் உற்பத்திகளில்  சட்டவிரோத நடவடிக்கைகளே அதிகம் –  டக்ளஸ் தேவானந்தா

Friday, June 23rd, 2017
மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களில் நூற்றுக்கு 60 முதல் 70 வீதமானவர்கள் மதுப் பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு  15,000 லீற்றர் மது விற்பனை  

Friday, June 23rd, 2017
போதையற்ற தேசத்தை உருவாக்குவதற்காக இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டு வருகின்ற ஒரு நிலையிலேயே தென் ஆசிய நாடுகளில் மது பயன்படுத்தம் எமது நாடு முதலாவது இடத்தைப்... [ மேலும் படிக்க ]