Monthly Archives: June 2017

விராட் கோலி முதலிடத்தில் !

Sunday, June 25th, 2017
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர் தர வரிசை பட்டியலில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர் தர... [ மேலும் படிக்க ]

கிரஹம் போர்ட் பயிற்றுவிப்பாளர் பதவிலிருந்து விலகல்

Sunday, June 25th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச போட்டி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர

Sunday, June 25th, 2017
புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய உதவி பொலிஸ் மாஅதிபர்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்களில் அப்பாவி மாணவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பங்கு கொள்கின்றனர்!

Sunday, June 25th, 2017
ஆர்ப்பாட்டங்களில் அப்பாவி மாணவர்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பங்கு கொள்வதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

சிகிச்சை முகாமைத்துவத்திற்காக சில வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில்!

Sunday, June 25th, 2017
டெங்கு நோயாளிகளின் சிகிச்சை முகாமைத்துவத்திற்காக பிலியந்தல வேதர தலங்கம மினுவங்கொட, தங்கொட்டுவ உள்ளிட்ட சில வைத்தியசாலைகள் தற்காலிகமாக சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ்... [ மேலும் படிக்க ]

மலையக தோட்டப் பாடசாலைகளுக்கு 3,000 ஆசிரியர்கள் – பிரதமர் 

Sunday, June 25th, 2017
மலையக தோட்டப் பாடசாலைகளுக்கு மூவாயிரம் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன்... [ மேலும் படிக்க ]

இலங்கை தேயிலைக்கு வயது 150!

Sunday, June 25th, 2017
இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவடைகின்றன.  இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் கல்விக் கண்காட்சி பதுளையில் எதிர்வரும் 30ம் திகதி... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் போர்த்துகல் சென்றடைந்துள்ளார்!

Sunday, June 25th, 2017
3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து போர்த்துக்கல் சென்றுள்ளார். அங்கு அவருக்கு போர்த்துக்கல் பிரதமர் அண்டோனியா... [ மேலும் படிக்க ]

பாரவூர்தி விபத்து: 16 பேர் பலி.

Sunday, June 25th, 2017
பங்களாதேஷில் பாரவூர்தி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 தொழிலாளிகள் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. சீமெந்து ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்றே இன்று இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கற்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்கலைக்கழக மாணவர்கள் விருப்பம்!

Sunday, June 25th, 2017
கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கற்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல... [ மேலும் படிக்க ]