Monthly Archives: May 2017

சீன அரசாங்கத்தின் உதவியோடு மருந்து பரிசோதனைக்காக ஆய்வுகூடம்!

Wednesday, May 10th, 2017
மருந்து பரிசோதனைக்காக சீன அரசாங்கத்தின் உதவியோடு தர ஆய்வுகூடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

கீதா குமாரசிங்கவின் MP பதவி இரத்து

Wednesday, May 10th, 2017
கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.  இரட்டை பிரஜாவுரிமை காரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு நடவடிக்கை!

Wednesday, May 10th, 2017
கொழும்பு மாவட்டத்தில் வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.இதேவேளை மீள கடனை அறவிடும்... [ மேலும் படிக்க ]

விளையாட அரசாங்க அனுமதி வேண்டும்!

Wednesday, May 10th, 2017
பாகிஸ்தான் அணிக்கெதிராக இருதரப்பு கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடுவதற்கு முன்பாக, இந்திய அரசாங்கத்தின் அனுமதி, தமக்குத் தேவைப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை... [ மேலும் படிக்க ]

இரட்டை குண்டு வெடிப்பு – தாய்லாந்தில் 40 பேர் படுகாயம்!

Wednesday, May 10th, 2017
தாய்லந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் 40-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக  வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் பலி -அமெரிக்கா!

Wednesday, May 10th, 2017
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவர் அப்துல் ஹாசிப் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆப்ஸ்கானிஸ்தானில் கடந்த மார்ச்... [ மேலும் படிக்க ]

மனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் திருப்பம்!

Wednesday, May 10th, 2017
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மனித மூளையிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப கணினியை இயங்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் – எச்சரிக்கிறது ஈரான்!

Wednesday, May 10th, 2017
தீவிரவாதிகளை அடக்காவிட்டால் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஈரானுக்குள் புகுந்து தீவிரவாதிகள்... [ மேலும் படிக்க ]

வாகன வரி அனுமதிபத்திரம் வவுனியாவிலும் பெற்றுக்கொள்ளலாம்!

Wednesday, May 10th, 2017
வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கான வாகன வரி அனுமதிப்பத்திரம் வவுனியாவிலும் பெற்றுக்கொள்ள முடியும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். இது வரை காலமும் வட... [ மேலும் படிக்க ]

5 மாத காலப்­ப­கு­திக்குள்  42141 பேருக்கு டெங்கு!

Wednesday, May 10th, 2017
நாட­ளா­விய ரீதியில் கடந்த 5 மாத காலப்­ப­கு­திக்குள் 42141 பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக  இனங்காணப்­பட்­டுள்­ள­துடன் இது­வ­ரையில் இந்­நோய்த்­தாக்­கத்­துக்­குள்­ளாகி 90 பேர் இறந்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]