Monthly Archives: May 2017

வட மத்திய மாகாண அமைச்சர் இராஜினாமா?

Wednesday, May 10th, 2017
வட மத்திய மாகாண சபை போக்குவரத்து, விளையாட்டு, வர்த்தகம், கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.எம் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

16 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!

Wednesday, May 10th, 2017
இந்திய முகாம்களில் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர் என சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய... [ மேலும் படிக்க ]

இந்தியா சிமெண்ட்ஸின் வேலைக்காரன் டோனி – லலித் மோடி !

Wednesday, May 10th, 2017
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, முன்னாள் இந்திய அணித்தலைவர் டோனியின் சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளார்.முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, முதல் ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட கோடிகளை... [ மேலும் படிக்க ]

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர்!

Wednesday, May 10th, 2017
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சாம்பியன்ஸ் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கேட்ட ஐபிஎல் நாயகன் கிறிஸ் கெய்ல்!

Wednesday, May 10th, 2017
இந்தியாவில் நடைபெற்று வரும் பத்தாவது ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

ஈரானில் டூப்ளிகேட் மெஸ்ஸி கைது  !

Wednesday, May 10th, 2017
ஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி(29). சிறந்து கால்பந்து... [ மேலும் படிக்க ]

ஏமனில் 34 பேரின் உயிரை காவுகொண்ட கொலரா நோய்!

Wednesday, May 10th, 2017
ஏமனில் இரண்டாவது ஆண்டாகவும் படையெடுத்துள்ள காலரா நோயால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 27... [ மேலும் படிக்க ]

மெக்ஸிகோ எல்லையில் சுவருக்கு பதிலாக பாலம்-  ஐரோப்பிய ஒன்றியம் !

Wednesday, May 10th, 2017
மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் அமைப்பதற்கு மாறாக பாலம் அமைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் சிசிலியா மாம்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். பொருளாதார உறவுகளை... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது – அஜித் பெரேரா!

Wednesday, May 10th, 2017
எக்காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு... [ மேலும் படிக்க ]

குளியலறையிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

Wednesday, May 10th, 2017
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. மொரட்டுவ பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவியின் சடலம்,... [ மேலும் படிக்க ]