Monthly Archives: May 2017

GSP பிளஸ் வரிச்சலுகையால் 1400 உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு!

Tuesday, May 16th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலம் சுமார் 1400 உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு கிடைக்கும் என சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Tuesday, May 16th, 2017
எதிர்வரும் வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதால் அமைச்சரவை சந்திப்புகளை, ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். மேலும் தற்போது சீனாவுக்கு விஜயத்தை... [ மேலும் படிக்க ]

2017 ஆம் வருடத்திற்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பம்!

Tuesday, May 16th, 2017
2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பிக்கப்படுகின்றது. அதற்கமைய, வாக்காளர் திருத்தத்திற்கான படிவங்களை நேற்றுமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக தேசிய... [ மேலும் படிக்க ]

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு காலம் நீடிப்பு..

Tuesday, May 16th, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவினை... [ மேலும் படிக்க ]

சங்ககாரா அசத்தல் சதம்!

Tuesday, May 16th, 2017
இலண்டனில் நடைபெற்று வரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சங்ககாரா அபாரமாக விளையாடி சதமடித்துள்ளார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் ரோயல் லண்டன் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

எபடீன் நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயமாகின்றது!

Tuesday, May 16th, 2017
இயற்கை அழகு கொண்ட எபடீன் (Aberdeen Water Falls) நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டம், ஹினிகதென பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 20ம் திகதி அரசமுகாமைத்துவ பதவி III க்கான போட்டிப்பரீட்சை !

Tuesday, May 16th, 2017
அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை  2012 (1) - 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

பிரான்ஸிற்கான இலங்கை தூதுவராக திலக் ரணவிராஜ!

Tuesday, May 16th, 2017
பிரான்ஸ் நாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தூதுவர் திலக் ரணவிராஜ அந்நாட்டு இரண்டாவது இளவரசர் அல்பேட்டிடம் (Prince Albert II ) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றம் குறித்து... [ மேலும் படிக்க ]

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு!

Tuesday, May 16th, 2017
சிவனொளிபாத மலை யாத்திரை இடம்பெற்ற கடந்த 6 மாத காலப்பகுதியில் சுமார் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பேகமுவ பிரதேசசபையால் சேகரிப்பட்டுள்ளன. இம் முறை சிவனொளிபாத மலை... [ மேலும் படிக்க ]

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு

Tuesday, May 16th, 2017
அரநாயக்க உள்ளிட்ட கேகாலை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும்... [ மேலும் படிக்க ]