பிரான்ஸிற்கான இலங்கை தூதுவராக திலக் ரணவிராஜ!
Tuesday, May 16th, 2017
பிரான்ஸ் நாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தூதுவர் திலக் ரணவிராஜ அந்நாட்டு இரண்டாவது இளவரசர் அல்பேட்டிடம் (Prince Albert II ) இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அந்நாட்டின் தூதுவராக இவர் நியமிக்கப்பட்டதையடுத்து நியமனம் தொடர்பான சான்றிதழ் ஆவணத்தை இளவரசரிடம் கையளித்தபோதே அரசியல் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வளிமண்டலத்தில் குழப்ப நிலை - பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ...
வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் - உலக வங்கியின் பணிப்பா...
|
|
|


