Monthly Archives: April 2017

ஜப்பான் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !

Wednesday, April 26th, 2017
மீதொட்டமுல்ல அனர்த்ததிற்கான காரணம் மற்றும் இவ்வாறான அனர்த்தம் மீண்டும் ஏற்படுவதை தவிர்த்தல் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை வந்திருந்த ஜப்பான் நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

மலேரியா தலைதூக்குவதை தடுக்க நடவடிக்கை –  அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Wednesday, April 26th, 2017
இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 2009ம் ஆண்டு முதல் மலேரியா ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து 2016ம் ஆண்டில் மலேரியா... [ மேலும் படிக்க ]

தொலைப்பேசி மூலம் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, April 26th, 2017
பணப்பரிசில் கிடைத்திருப்பதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்திப் பணப்பரிசிலை பெற்றுக் கொள்ளுமாறும் தொலைபேசி வழியாக அறிவுறுத்தி, மோசடியில் ஈடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படை அதிகாரி இந்தியாவில் பலி!

Wednesday, April 26th, 2017
இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படை அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

தொடரிலிருந்து விலகும் பிராவோ !

Wednesday, April 26th, 2017
மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரரான பிராவோ காயம் காரணமாக 10வது ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். சென்னை அணியில் கலக்கி வந்த பிராவோ 10வது ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியில்... [ மேலும் படிக்க ]

மேதினம்: போக்குவரத்து சபையிடம் 5,000 பஸ்கள் கோரிக்கை!

Wednesday, April 26th, 2017
மேதினக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச்செல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கை போக்குவரத்து சபையிடம் பஸ்களை கோரியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் செலவீனங்கள் – மூடப்படும் துறைமுகம்!

Wednesday, April 26th, 2017
பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தை  மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

மே முதல் வாரம் பணிப்பகிஷ்கரிப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, April 26th, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் மே முதல் வாரத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் ஹரித அலுத்கே... [ மேலும் படிக்க ]

வருகின்றது மலேரியா நோய்க்கு தடுப்பூசி!

Wednesday, April 26th, 2017
உலக வரலாற்றில் முதற்தடவையாக மலேரியா நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை   உலக சுகாதார ஸ்தாபனம்  அறிமுகப்படுத்தவுள்ளது. ஆபிரிக்க கண்டத்திலுள்ள மூன்று நாடுகளுக்கு அடுத்த வருடம் மலேரியா... [ மேலும் படிக்க ]

வட கொரியாவை சீண்டவேண்டாம்  –  உலகமே அழிந்துவிடும்  எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்!

Wednesday, April 26th, 2017
வடகொரியாவிடம் உலகை அழிக்கும் அணுகுண்டுகள் இருக்கிறது என அந்நாட்டின் கௌரவ குடிமகன் அலிஜாண்ட்ரோ கவோடி பெனோஸ் கூறியுள்ளார். வடகொரியாவின் கௌரவ குடிமகனாக கூறப்படும் அலிஜாண்ட்ரோவுக்கு... [ மேலும் படிக்க ]