வருகின்றது மலேரியா நோய்க்கு தடுப்பூசி!
Wednesday, April 26th, 2017
உலக வரலாற்றில் முதற்தடவையாக மலேரியா நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆபிரிக்க கண்டத்திலுள்ள மூன்று நாடுகளுக்கு அடுத்த வருடம் மலேரியா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.கானா, கென்யா, மாலாவி ஆகிய நாடுகளில் அடுத்த வருடம் முதல் மலேரியா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.நான்கு தடவைகள் தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் மலேரியா நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தொவித்துள்ளது.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் – வளிமண்டல திணைக்களம் !
வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி புங்குடுதீவு பொது அமைப்புகளால் அமைச்சர் டக்ளஸ...
இலங்கையில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்க அதிகரிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
|
|
|


