இலங்கைக்கு அதி சிறந்த சுற்றுலாத் துறை விருது!
Saturday, March 4th, 2017
சுற்றுலாத்துறையின் அதி சிறந்த விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன குவாங்சோவில் இடம்பெற்ற சர்வதேச பயண கண்காட்சியில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டிலிருந்து... [ மேலும் படிக்க ]

