Monthly Archives: March 2017

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி தலைமையில் தேசிய நிகழ்வு!

Monday, March 13th, 2017
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று13) மாத்தளை நாமினி ஓயா மத்திய மகா வித்தியாலயத்தில்... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதியால் பரிசில்கள்!

Monday, March 13th, 2017
ஜனபதி நில மெஹவர என்ற நடமாடும் சேவையின் மீளாய்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று (11); ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர்கூடத்தில்... [ மேலும் படிக்க ]

உலகின் பெறுமதி மிக்க கோப்பி இனம் நுவரேலியாவில்!

Monday, March 13th, 2017
உலக சந்தையில் அதிக விலையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஏற்றுமதி பயிர்செய்கை இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இவ்வாறான பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முழுமையான ஆதரவு வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

மீனவரை கடற்படை சுட்டதற்கான சாட்சியங்கள் இல்லை – கடற்படை!

Monday, March 13th, 2017
இந்திய மீனவரை கடற்படையினர் சுட்டுக்கொன்றாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடற்படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித சாட்சியங்களும் இல்லை என... [ மேலும் படிக்க ]

பெண்களின் வாழ்வாதாரம் மேலும் உயர வேண்டும் – பெண்களது நிகழ்வில் யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் றீகன்!

Sunday, March 12th, 2017
நாம் மக்களின் உரிமைக்காக மட்டுமன்றி பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காகவுமே தொடர்ந்தும் உழைத்து வருகின்றோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண நகரப் பகுதி... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 12th, 2017
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நவீன வசதி வாய்ப்புகளுடன் கூடியதான கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முழு முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

அமரர் குமாரசாமியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Sunday, March 12th, 2017
அமரர் சுப்பிரமணியம் குமாரசாமியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். இரசாசாவின் தோட்டம்... [ மேலும் படிக்க ]

முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 12th, 2017
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய... [ மேலும் படிக்க ]

மகளிர்தின நிகழ்வு அர்த்தபூர்வமானதாக அமையப்பெறுதல் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா !

Sunday, March 12th, 2017
சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள் ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வாக இல்லாது அர்த்தபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையப்பெறுதல் அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

எதிர்காலம் குறித்து  ஐரோப்பிய ஒன்றிய அரச தலைவர்கள் கூடி ஆராய்வு!

Sunday, March 12th, 2017
பிரித்தானியா இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். ரோம் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]