Monthly Archives: March 2017

உள்ளூராட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய!

Saturday, March 18th, 2017
நடைபெறவேண்டிய மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

விபத்தில் முன்னாள் போராளி பலி!

Saturday, March 18th, 2017
ஒட்டிசுட்டான் பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் நேற்று முல்லைத்தீவு மாஞ்சோலை... [ மேலும் படிக்க ]

மரக்கறியின் விலை வீழ்ச்சி!

Saturday, March 18th, 2017
அதிகளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைப்பதனால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறியின் விலை அதிகளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது. மரக்கறியின் விலை... [ மேலும் படிக்க ]

குடும்பங்களிடமிருந்தும் வரி அறிவிட திட்டம்!

Saturday, March 18th, 2017
இந்த வருடம் இறுதியில் ஒரு குடும்பத்திடம் 3 ஆயிரத்து 866 ரூபா வரியாக அறவிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றதாக ஜே.வி.பி.யின் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க குற்றம்... [ மேலும் படிக்க ]

பெரியளவில் குற்றச் செயல்கள் இல்லை – பொலிஸ் மா அதிபர்!

Saturday, March 18th, 2017
ஆங்காங்கே நடக்கும் சில குற்றச் செயல்களை தவிர நாட்டுக்குள் பெரியளவில் குற்றச் செயல்கள் நடப்பதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜீத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரிய பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு!

Saturday, March 18th, 2017
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில் வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு எதிர்வரும்-20 ஆம் திகதி காலை-09.30 மணி முதல் யாழ். கே.கே. எஸ்... [ மேலும் படிக்க ]

டெங்கு தாக்கம் அதிகரிப்பு:  96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு!

Saturday, March 18th, 2017
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தவருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 96 பேருக்கு எதிராக வழக்குப்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான  அறிவித்தல்!

Saturday, March 18th, 2017
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014,2015 கல்வியாண்டுக்கான முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை!

Saturday, March 18th, 2017
வரிச்சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்து தவறாக இலாபம் சம்பாதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... [ மேலும் படிக்க ]

2016-2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் விருப்பத் தெரிவுகளுக்கான முடிவுத் திகதி அறிவிப்பு!

Saturday, March 18th, 2017
2016-2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் பாடவிதானம் மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான விருப்பத் தெரிவுகளுக்கான முடிவுத் திகதி எதிர்வரும் திங்கட்கிழமை(20)  என்று... [ மேலும் படிக்க ]