Monthly Archives: March 2017

யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் மின்தடை !

Sunday, March 19th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்விநியோகம்... [ மேலும் படிக்க ]

1700 பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க 23ஆம் திகதி வரை அவகாசம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Sunday, March 19th, 2017
பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால் மீண்டும்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷீக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Sunday, March 19th, 2017
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான(ODI) இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி விபரம்.. Upul... [ மேலும் படிக்க ]

விமானங்களுக்கு இடையூறாகவிருந்த நாய் நியூசிலாந்தில் சுட்டுக்கொலை!

Sunday, March 19th, 2017
நியூசிலாந்தின் ஆக்லேண்ட் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடையூறாக இருந்த பொலிஸ் மோப்ப நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான... [ மேலும் படிக்க ]

ஜிமெயிலில் வரும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யாமல் பார்க்கும் வசதி கூகுளில் அறிமுகம்!

Sunday, March 19th, 2017
ஜிமெயில் (Gmail) சேவையைப் பயன்படுத்துவோருக்கு புதிய வசதியொன்றை கூகுள்.அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் ஜிமெலில் அனுப்பப்படும் வீடியோக்களை தரவிறக்கம் (download) செய்யும் முன் பார்வையிட... [ மேலும் படிக்க ]

தகவலறியும் சட்டமும் கணக்காய்வு சட்டமும் அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்திய சட்டங்கள் – ஜனாதிபதி!

Sunday, March 19th, 2017
அமுல்ப்படுத்தப்பட்டள்ள தகவலறியும் சட்டமும் கணக்காய்வு சட்டமும் இலங்கையின் அரச சேவை மற்றும் நிதி முகாமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

இரண்டாவது டெஸ்ட்: இலங்கை அணி தடுமாற்றம்!

Saturday, March 18th, 2017
வங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்துடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிருகின்றது. இரண்டாம் இன்னிங்ஸில்... [ மேலும் படிக்க ]

கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள்  பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!

Saturday, March 18th, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர். கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!

Saturday, March 18th, 2017
மாகாண மற்றும் பிரதேச சபை எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை இன்று(18) அதிகாலை வர்த்தமானியில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த எல்லை நிர்ணய... [ மேலும் படிக்க ]

கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள்!

Saturday, March 18th, 2017
கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் பரவிவிரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின்... [ மேலும் படிக்க ]