கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள்!
Saturday, March 18th, 2017
கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் பரவிவிரும்
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக. அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ். வைத்தியர்கள் இப்பிரதேசத்திற்கு அனுப்பி கைக்கப்பட்டுள்ளனர்
Related posts:
இந்த வருடத்தில் 66 யானைகள் உயிரிழப்பு!
புலிகளுக்கு பிரித்தானியாவில் தொடரும் தடை – பிரித்தானியாவுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்அலி சப்ரி!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம் !
|
|
|


