தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் !
Wednesday, January 8th, 2025
நாட்டில் பெரும் பேசுபொருளாக இருந்துவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதேவேளை குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
00
Related posts:
முதலாம் தரத்திற்காக மாணவர்களுக்கான சுற்றறிக்கை ஜூன் மாதம் வெளியீடு!
ஆயுள்வேத மருத்துவமனையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
ரயில் பயணிகளுக்கு இலத்திரனில் அட்டை அறிமுகம் - போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்!
|
|
|


