முதலாம் தரத்திற்காக மாணவர்களுக்கான சுற்றறிக்கை ஜூன் மாதம் வெளியீடு!
Tuesday, May 30th, 2017
2018ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடகங்களின் ஊடாக அவை வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
பதில் சட்டமா அதிபர் நியமனம் - நீதி அமைச்சர்
சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் - பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்பு!
|
|
|


