பதில் சட்டமா அதிபர் நியமனம் – நீதி அமைச்சர்
Monday, November 6th, 2017
ஜனாதிபதி சட்டத்தரணியான தப்புலத லிவேரா பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதன் காரணமாகவே பதில் சட்டமா அதிபராக தப்புல த லிவேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
தப்புல த லிவேரா எதிர்வரும் 16ஆம் திகதி வரை பதில் சட்டமா அதிபராக கடமையாற்றுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜேர்மன் 9 கோடி 80 இலட்சம் டொலர்கள் முதலீடு!
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி - தேர்தல்கள் ஆணைக்...
வடக்கில் 244 கொண்டாட்டங்கள் - பொது பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை!
|
|
|


