ஜேர்மன் 9 கோடி 80 இலட்சம் டொலர்கள் முதலீடு!

Thursday, October 26th, 2017

2005ஆம் ஆண்டிற்கும், 2016அம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் 9 கோடி 80 இலட்சம் டொலர்களை முதலீடு செய்துள்ளன.

இதுதொடர்பான புள்ளி விபரங்களை இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.  ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் இலங்கையில் ஆகக்கூடுதலான முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் ஜேர்மன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

Related posts: