இவர்களை உங்களுக்கு தெரியுமா? காவற்துறை!
Sunday, May 14th, 2017
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிலியந்தலை நகரில் காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இரு நபர்களை கைது செய்வற்கு மக்களின் உதவியை கோரியுள்ளது.
இதன்போது காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவரை கொலை செய்து, மேலும் 4 பேரை படுகாயமடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
20 ஆவது சட்டமூலம்: 6 ஆம் திகதி விசாரணை!
இலங்கையரின் மூவாயிரம் முகநூல் கணக்குகள் முடக்கம்!
பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு...
|
|
|


