Monthly Archives: March 2017

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு தடை!

Friday, March 31st, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருவருடத் தடையினை விதித்துள்ளது. ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள், இரண்டு தடவைகள்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறவுள்ளோருக்கு தீர்வை வரி முறையில் வாகனங்களுக்கான நிதித் தொகை அதிகரிப்பு!

Friday, March 31st, 2017
2018ம் ஆண்டு முதல் ஓய்வு பெறவுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு, தீர்வை வரி முறையில் வழங்கப்படும் வாகனங்களுக்கான நிதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல். :ஆரம்ப போட்டிகளில் இருந்து கோஹ்லி விலகல்!

Friday, March 31st, 2017
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இவ்வருட ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோஹ்லியின் வலது தோற்பட்டையில்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமானநிலையத்தில் புதிதாக ஹோட்டல்கள் !

Friday, March 31st, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஹோட்டல்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் ஸிக்கா வைரஸினால் இருவர் பாதிப்பு!

Friday, March 31st, 2017
சிங்கப்பூரில் இரண்டு ஸிக்கா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றாடல் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் ஸிக்கா (Zika) வைரஸினால்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதிகளுக்கு ஏற்பாடு!

Friday, March 31st, 2017
சுற்றுலா பயணிகளுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் தங்குமிட வசதிகளை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கைவிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உணவு பாதுகாப்பு வாரம் பிரகடனம்!

Friday, March 31st, 2017
விசாக, நோன்மதி தின கொண்டாட்டங்களை இலக்காக வைத்து மே மாதம் 2ஆம் திகதி தொடக்கம் உணவு பாதுகாப்பு வாரத்தை பிரகடனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

இலங்கை – ரஷ்யா இடையே 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முத்திரைகள் கண்காட்சி!

Friday, March 31st, 2017
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முத்திரைகள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி கொழும்பில் உள்ள ரஷ்ய மத்திய... [ மேலும் படிக்க ]

256 மாணவர்கள் வடமாகாணத்தில் 9 பாடங்களில் ஏ சித்தி!

Friday, March 31st, 2017
கடந்த ஆண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு விஷேட நடவடிக்கை!

Friday, March 31st, 2017
புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை விஷேட சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]