யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
Saturday, February 25th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(26) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்- 05.30 மணி... [ மேலும் படிக்க ]

