வறட்சியான காலநிலை : நாட்டின் மின் உற்பத்தி கட்டுப்பாடு – இலங்கை மின்சார சபை!
Saturday, February 25th, 2017
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் கூறினார்

Related posts:
எச்சரிக்கை! நாட்டில் பலமான காற்று வீசும்! - வளிமண்டலவியல் திணைக்களம்!
யாழ்ப்பாணத்தில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் பதவிகளிலிருந்து விலகல்!
|
|
|


