Monthly Archives: February 2017

காணாமல்போன தொண்டர் ஆசிரியை எச்சங்களாக மீட்பு !

Friday, February 17th, 2017
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர் ஒருவர் காணாமல் போன நிலையில், ஒன்றரை மாதங்களின் பின்னர் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரிச்சுட்டான் பகுதியில்... [ மேலும் படிக்க ]

பற்றி எரிந்தது பாரிஸ்..! நகர் பகுதிகளில் பதற்றம்…!!

Friday, February 17th, 2017
பொலிஸாருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதால் பாரிஸ் நகரில் புறநகர் பகுதிகளில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இன்று  மின்தடை !

Friday, February 17th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை(17) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் 13வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு!

Thursday, February 16th, 2017
தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். சென்னை ஆளுநர்... [ மேலும் படிக்க ]

சைவநெறி பாடநூல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்த விஷேட குழு !

Thursday, February 16th, 2017
பாடசாலைகளில் சைவநெறி பாடம் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் குறித்த பாடநூல்களில் உள்ள எழுத்துப்பிழைகள், மற்றும் திரிபுபடுத்தப்பட்ட பதிவுகள் காரணமாக எதிர்கொள்ளும்  பிரச்சினைகளை... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்களைவிட விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 16th, 2017
நாட்டில் தற்போது அரசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப் போவதாகவும் அரச தரப்பில் கூறப்படுகின்ற நிலையில், அரிசிக்கான... [ மேலும் படிக்க ]

நீர் மின் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம்!

Thursday, February 16th, 2017
நாட்டில் நிலவி வரும் வரட்சியை அடுத்து, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவது தெரியவந்துள்ளது. இந் நிலையில், நீர் மின் உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரம்: விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் – ட்ரம்ப்!

Thursday, February 16th, 2017
  இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய சமாதான ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின்... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கு விரைவில் புதிய நடைமுறை!

Thursday, February 16th, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமானப் பயணிகள், பணியாளர்கள், செயற்பாட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு விபத்துக்கள் – மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு!

Thursday, February 16th, 2017
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு 337 விபத்துக்கள் யாழ்... [ மேலும் படிக்க ]